இன்று நாடாளுமன்றில் விசேட உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி!

சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் இன்றைய தினம் (22-03-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான கடன் உதவிக்கு IMFயின் நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் 333 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவதற்கு … Continue reading இன்று நாடாளுமன்றில் விசேட உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி!